காட்சி கண்டு கவினுர எழுதுக
Answers
Answered by
1
Explanation:
கல்வி
மாணவப் பருவத்திலே
கல்வி என்னும்
அறிவுப் பூட்டைத் திறந்திடு....
மதிப்பெண் பெற்றிடவே
பாடத்தைப் படித்திடு !
முயற்சியைத் தொடர்ந்து
மூளையிலே நிறுத்திடு !
சாவி கொண்டு பூட்டிடு !
எப்போதும் நினைத்து
ஏகாந்தமாய் இருந்திடு !
கல்வி என்னும்
அறிவுக் கண்ணைத்
திறந்திடு ....
please follow now
Similar questions