World Languages, asked by ilakiyalawrence, 28 days ago

சொல் என்றால் என்ன? அதன் வகை களை எழுதுக​

Answers

Answered by santoshgupta9495
0

Weed Is a dangerous Smoking habits.

Please don't try it

G A A N J A

Answered by sgokul8bkvafs
2

Answer:

Explanation:சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக்கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப்படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.

Similar questions