English, asked by maryfortia, 2 months ago

முற்றியலுகரம் என்றால் என்ன?​

Answers

Answered by anushree92004
1

Answer:

எழுத்தொலிப்பில் தனது மாத்திரை அளவு குறையாமல் முழுதாக ஒலிக்கப்பெறும் உகரம்

"குற்றியலுகரம் இல்லாத மத்த உகரத்தில் முடியற வார்த்தைகளை முழுசா உச்சரிக்கறதுனால அதுங்களுக்கு முற்றியலுகரம் அப்படின்னு பெயர்".

Similar questions