English, asked by yazhusivaani, 1 month ago

குறில் எழுத்தை குறிக்க ______ என்ற அசைச்சொல் பயன்படுத்தப்படுகிறது *

Answers

Answered by aryansahoo17
3

Answer:

தே பெயருடைய திரைப்படம் பற்றி அறிய ஆய்த எழுத்து (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.

ஆய்த எழுத்து

பட்டி0:00

தமிழ் எழுத்துகள்

அ ஆ இ ஈ உ

ஊ எ ஏ ஐ ஒ

ஓ ஔ ஃ  

க் ங் ச் ஞ் ட்

ண் த் ந் ப் ம்

ய் ர் ல் வ் ழ்

ள் ற் ன்  

This box: பார்உரைதொகு

ஆய்த எழுத்து (About this soundஃ (உதவி·தகவல்)) என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.[1]

இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எடுத்துக்காட்டு

அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

Explanation:

Similar questions