பூவின் நிலைகளை எழுது?
Answers
Answered by
8
Answer:
அரும்பு,போது,மலர்,வீ,செம்மல்
அரும்பு என்பது பூவின் தொடக்க நிலையைக் குறிக்கும். போது என்பது பூ மலர்வதுக்கு முன் உள்ள நிலையினைக் குறிக்கும். மலர் என்பது பூவின் விரிந்த நிலையினைக் குறிக்கும்.
Explanation:
hope it's help you
Similar questions
Biology,
1 month ago
English,
1 month ago
Math,
1 month ago
Social Sciences,
2 months ago
Math,
2 months ago
Business Studies,
10 months ago
English,
10 months ago
Political Science,
10 months ago