India Languages, asked by Mrayush3927, 1 month ago

தமிழை எதனுடன் ஒப்பிடப்பட்டுள்ளது

Answers

Answered by deveshkumar9563
0

Explanation:

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்துநின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும் , சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை என்றும் பெயர் பெறும்.

please follo now.

Similar questions