India Languages, asked by nayonikavijay15, 1 month ago

காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ​

Answers

Answered by lekhachandru26
0

காடு + ஆறு = காட்டாறு

காட்டாறு ( காடு (ட்+உ) + ஆறு) ஆக ஆனது.

Similar questions