Physics, asked by anbusanbu26, 1 month ago

மாணவர் ஒருவர் அறிவியல் செய்முறை சோதனையின் போது திடசோடியம்
ஹைட்ராக்ஸைடு இருந்தபாட்டிலை பயன்படுத்திய பின்பாட்டிலை திறந்தே வைத்து
விட்டுச் சென்றுவிட்டார். சிலநாட்கள்கழித்து அவர் அந்தப்பாட்டிலை உற்று
நோக்கிய போது திடவடிவில் இருந்த சோடியம் ஹைட்ராக்ஸைடு சேர்மம் திரவ
வடிவில் இருப்பதைப் பார்த்தார். இதற்கான காரணம் சோடியம் ஹைட்ராக்சைடின்
பண்பு ஆகும்.
அ) ஈரம்உறிஞ்சிக்கரைதல்
ஆ) ஈரம் உறிஞ்சுதல்
இ) நீர்நீக்கம் அடைதல்
ஈ) பிரிகையடைதல்

Answers

Answered by user0172
0

Answer:

ஈரம்உறிஞ்சிக்கரைதல்

Explanation:

hope it helps

Similar questions