மரங்கள் நமக்கு என்ன தருகிறது?
Answers
Answered by
0
Answer:
10 இலட்சம் மரம் நமக்கு என்ன தருகிறது? நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது.
I THINK THIS IS THE ANSWER
Similar questions