India Languages, asked by StarTbia, 1 year ago

பேச்சினை முடிக்கும் முறைகள் சிலவற்றை எழுதுக
சிறுவினாக்கள்
பேச்சுக்கலை

Answers

Answered by anubhav35
0
Which language is this
Answered by gayathrikrish80
2

விடை:


நாடகக்கலை, திரைப்படக்கலை போன்றே பேச்சுக் கலையிலும் முடிவு தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கக் கூடியது எனலாம். பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல் என முடிக்கும் நாடகக் கலை, திரைப்படக் கலை போன்றே பேச்சுக் கலையிலும் முடிவு தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கக் கூடியது எனலாம்.


பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டு முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல் என முடிக்கும் எனப் பல முறைகள் உண்டு. இவ்வாறு நிறைவு செய்வதே அழகுற அமையும்.

Similar questions