தொகைச் சொற்களை விரித்து எழுதுக. அ).முக்கனி, ஆ).நாற்றிசை, இ).முத்தமிழ், ஈ). ஐவகை நிலம், உ). அறுசுவை
Answers
Answered by
27
Answer:
1) மூன்று + கனி
2) நாற்று + இசை
3) மூன்று + தமிழ்
4) ஐந்துவகை + நிலம்
5) ஆறு + சுவை
Explanation:
I hope it helps you
thank you
Answered by
14
Explanation:
- முக்கனி : மா, பலா, வாழை
- நாற்றிசை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
- முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
- ஐவகை நிலம்: குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை
- அறுசுவை : இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு
Similar questions