இன்றைய நோய்த்தொற்று சூழ்நிலையில் மாணவர் கல்வி எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறது?
Answers
Answered by
0
Answer:
செஸ் விளையாட்டு பயிற்சியாளர் அனுராதா பெனிவால் வெவ்வேறு கண்டங்களில் உள்ள பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனது நேரத்தை பிரித்து செலவிடுகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பிறகு லண்டனில் இருக்கும் வசதி மிக்க மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிகள் ஆகியவற்றுக்கு அவர் அளிக்கும் பயிற்சிகள் சவால் மிகுந்தவையாக மாறியுள்ளன.
Similar questions