தமிழின் தனித்தன்மைகள் யாவை
Answers
Answer:
photosynthesis the process by which green plants turn carbon dioxide and water into food energy from sunlight is called photosynthesis
புதிய தலைமுறையில் தமிழின் பெருமை பற்றியும், தமிழனின் அருமை பற்றியும் பறைசாற்ற ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன். அதற்கான ஆராய்ச்சி பணிகளில் இறங்கி இருக்கிறேன்.
இப்போது பிற மொழிகளில் இல்லாத தமிழ் மொழியின் தனிச் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறேன்.
(உதாரணத்துக்கு காற்றை மையமாக வைத்தே உச்சரிக்கப் படுவதால் உயிர் எழுத்துகளுக்கு உயிரெழுத்து என்று பெயர். ஏனென்றால் உயிர் வாழ்வதற்கு அடிப்படை காற்றல்லவா ? )
இந்த நிலையில் குழுமத்துச் சான்றோர் தமிழின் தனிச்சிறப்பு/தனித்தன்மை பற்றி சில தகவல்களை தர முடியுமா ?
சொன்னால் ஆராய்ச்சிக்கு மிக்க பயனுள்ளதாய் இருக்கும்.
யாரிடமேனும் நூல்கள் இருந்தால் சொல்லுங்கள். நான் வந்து வாங்கிக் கொள்கிறேன்.