மொழியின் முதல் நிலை இரண்டாம் நிலை எழுதுக
Answers
Answered by
8
Answer:
முதல் மொழி என்பது ஒரு நபரின் தாய்மொழி அல்லது சொந்த மொழி, இரண்டாவது மொழி என்பது அந்த மொழியின் சொந்த பேச்சாளருடன் தொடர்புகொள்வதற்காக ஒரு நபர் கற்றுக் கொள்ளும் மொழி.
Answered by
0
Answer:
படித்தல், எழுதுதல் என்பவை மொழியின் இரண்டாம் நிலை எனக் குறிப்பிடுகின்றோம்.
Explanation:
பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை ஆகும். ... படித்தல், எழுதுதல் என்பவை மொழியின் இரண்டாம் நிலை எனக் குறிப்பிடுகின்றோம்.
Similar questions