பூஜியம் டிகிரி தீர்க்ககோடு அமைந்துள்ள இடம்
Answers
Answered by
0
விடை:
லண்டனில் உள்ள கிரீனிச்சில் (Greenwich) அமைந்துள்ள ராயல் ஆய்வுக் கூடத்தின் வழியாய்ச் செல்லும் தீர்க்க கோட்டுக்கு 0° என்ற அளவு தரப்பட்டுள்ளது.
- இக் கோட்டிலிருந்து பிற தீர்க்க ரேகைகள் அளக்கப்படுகின்றன.
- கிரீனிச்சிற்குக் கிழக்கில் 180° தீர்க்க ரேகைகளும், மேற்கில் 180° தீர்க்க ரேகைகளும் உள்ளன. இவ்விரு தீர்க்க ரேகைகளும் ஒன்றே.
- இதை ஒட்டியோ, இதன் வழியோதான் சர்வ தேசத் தேதிக் கோடு செல்கிறது.
- நிலத்தையோ தீவுகளின் தொகுப்பையோ இது கடப்பதில்லை. நேரத்தைக் கணக்கிடத் தீர்க்க ரேகைகள் பெரிதும் பயன் படுகின்றன.
- மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றும் புவி 24 மணி நேரத்தில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக்கொள்கிறது.சர்வதேசத் தேதிக்கோடு
- அதாவது 360° தீர்க்க ரேகைகள் சுற்ற 24 மணி நேரம் ஆகிறது. எனவே, ஒரு மணி நேரத்தில் 15 தீர்க்க ரேகை சுற்றுகிறது. அதனால் தீர்க்க ரேகை தெரிந்தால் நேரத்தை எளிதில் கணக் கிடலாம்.
- இக்கோடுகள், வட மற்றும் தென் துருவத்தை இணைக்க உதவுகிறது.
- இது புவியில், நேரத்தை கணக்கிட உதவுகிறது.
- இரு தீர்க்கக்கோடுகளுக்கு இடையேயான இடைவெளி 111 கி.மீ
- ஒரு தீர்க்கக்கோட்டை கடக்க சூரிய ஒளி எடுத்துக்கொள்ளும் நேரம் 4 நிமிடம்
- புவியின் மையத்தில் வரையப்பட்டிருக்கும் 0° கோட்டிற்கு , கிரின்விச் மையக்கோடு எனப்பெயர்.
- இக்கோட்டை மையமாக வைத்துதான் உலகின் நேரம் கணக்கிடப்படுகிறது.
- பூமி,மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவதால் , கிரின்விச் தீர்க்கரேகையிலிருந்து மேற்கே செல்லச்செல்ல நேரம் குறையும்.கிழக்கே செல்ல நேரம் அதிகரிக்கும்.
- 180° தீர்க்ககோடு , சர்வதேச தேதிக்கோடு எனப்படுகிறது.
- 180° மேற்கு மற்றும் 180° கிழக்கு ஆகியவை ஒரே கோடாகும்
- உலகின் சூரிய உதயத்தைக்காணும் முதல்நாடு, ஜப்பான்.
- உலகில் உள்ள நேரமண்டலங்களின் எண்ணிக்கை, 24.
SPJ2
Similar questions