இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் யாவை? சிலப்பதிகாரமும் குண்டலகேசியும் சிலப்பதிகாரம் மணிமேகலை மணிமேகலை சீவக சிந்தாமணி
Answers
Answer:
மணிமேகலை, ஐம்பெரும் காப்பியங்களுள் ... இரட்டைக் காப்பியங்கள் என்று ... நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் ...
Answer:
Explanation:
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.[1]
பொருளடக்கம்
1 அணிகலப் பெயர்கள்
2 சிலப்பதிகாரம்
3 மணிமேகலை
4 குண்டலகேசி
5 வளையாபதி
6 சீவக சிந்தாமணி
7 மேற்கோள்கள்