வீசு தென்றல் என்பது என்ன தொடர்?
Answers
Answered by
0
Answer:
வினைத்தொகை..
Explanation:
'வீசியதென்றல்' ' வீசுகின்ற தென்றல்' 'வீசும் தென்றல்' என முக்காலத்தையும் உணர்த்துகிறது..
எனவே வீசு தென்றல் வினைத்தொகை யை சார்ந்தது..
Similar questions