India Languages, asked by billalrtr123, 1 month ago

முல்லை(தினைக்குரிய) நிலத்திற்குரிய முப்பொருளை எழுதுக
(முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்)​

Answers

Answered by sabar7
0

Answer:

முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.

Explanation:

Similar questions