Geography, asked by senthilk9628, 1 month ago

குளோரோ புளோரோ கர்பன் ஒரு மூலக்கூறு எத்தனை ஒசோன் மூலகூறுகளைச் சிதைத்து விடும்???​

Answers

Answered by peermohamed54362
1

Answer:

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு, நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் தான் முக்கியக் காரணம். குறிப்பாக, குளோரோ புளோரோ கார்பன் (சி. ... எப்.சி., மூலக்கூறு, ஆயிரம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியது.

Answered by pilliyar
3

Answer:

100000

Explanation:

10th Book Page 30

Similar questions