India Languages, asked by msmani0379, 1 month ago

மெய் யெழுத்துகள் எவற்றை இடமாக கொண்டு பிறக்கின்ன.​

Answers

Answered by ay8076191
2

Explanation:

hlo mate here's your answer

மெய் யெழுத்துகள் எவற்றை இடமாக

மெய் யெழுத்துகள் எவற்றை இட

மாகமெய் யெழுத்துகள் எவற்றைமெய் யெழுத்துகள் எவற்றை இடமாக மெய் யெழுத்துகள் எவற்றை இடமாக

i hope its help you mark as brainlist plz

Answered by jiakher84
5

Answer:

மெய்யெழுத்துக்கள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன??

•மெய்யெழுத்துகளில், வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

•மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

•இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

I don't know this language so I took help from a friend but it's correct

Hope it helps you keep smiling :)

Similar questions