India Languages, asked by loklokokojm4892, 1 month ago

குலசேகர ஆழ்வார் வித்துவக்சகாட்டம்மா இறைவனிடம் சவண்டுவது யாது?

Answers

Answered by krishna9242
4

Answer:

மருத்துவரை நேசித்தல் :

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

இறைவன் அருளை எதிர்பார்த்தல் :

இறைவா! நீ உன் விளையாட்டால் எனக்கு நீங்காத துன்பத்தைத் தந்தாலும் நோயாளியைப் போல உன் அருளை எதிர்பார்த்து வாழ்கிறேன்.

YOU HOPE IT WILL HELP YOU

MARK ME As A BRAINLIEST.

Similar questions