Science, asked by farukahmed8638, 2 months ago

பிரபஞ்சம் என்றால் என்ன​

Answers

Answered by arifulislam863825301
3

Answer:

all existing matter and space considered as a whole; the cosmos. The universe is believed to be at least 10 billion light years in diameter and contains a vast number of galaxies; it has been expanding since its creation in the Big Bang about 13 billion years ago.

Answered by pranitharakshi
1

Answer:

பிரபஞ்சம் தமிழில் பேரண்டம் (Universe ))என்று அழைக்கப்படும் இதை பற்றி இந்த ஒரு பதிலில் எழுதிவிட முடியாது.இருந்தாலும் இந்த பதிலில் சுருக்கமாக பார்ப்போம்.

Explanation:

பேரண்டம் என்பது எல்லாம் அடங்கியது மேலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும். பூமி, நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண்மீன்கள், விண்மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள் (cosmic dust), அவற்றின் இயக்கம், இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி (empty space), கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன் குழுக்கள் அல்லது பால்வெளிமண்டலங்கள் (galaxy) ஆகியன அனைத்தும் பேரண்டம் என்ற சொல்லில் அடங்கும். இத்துடன் காலம் என்ற கருத்தும் அது தொடர்பான அனைத்தும் இதில் அடங்கும் ஏன் நீங்களும் நானும் இதில் அடக்கம்.

Similar questions