மஞ்ஞையும் கொண்டலும்' - இலக்கணக் குறிப்பு தருக
Answers
Answered by
3
Answer:
எனக்கு தெரியாது என்று ஒரு தளம் செவ்வக இளஞ்சிவப்பு பொத்தானை மற்றும் சில நேரங்களில் ஒரு கட்டுரை உள்ளது என நினைக்கிறேன் ஒரு தளம் செவ்வக தொகுதி பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் ஒரு தளம் செவ்வக தொகுதி ஆரஞ்சு
Answered by
3
மஞ்ஞையும் கொண்டலும்-எண்ணும்மை
இலக்கணக் குறிப்பு
Explanation:
எண்ணும்மை இரவும் பகலும். மேடும் பள்ளமும்.
வீடும் வாலும். காக்கையும் கூகையும் எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும். சொற்கள் “உடனும்” என முடியும். எனவே உம் எழுத்து வெளிப்படையாக வரும் வந்தால் அது எண்ணும்மை ஆகும்.
Similar questions