India Languages, asked by bharu17122005, 2 months ago

'கல்லதர்' என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளைத் தேர்வு செய்க.

அ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது

ஆ) தன்னொற்று இரட்டல், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

இ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

ஈ) ஈறுபோதல், தன்னொற்று இரட்டல்​

Answers

Answered by krishna9242
2

Answer:

இ. தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

Explanation:

you hope it Will help you

mark me as a Brainliest.

Similar questions