குற்றியலுகரம் என்றால் என்னா?சான்றுதந்து விளக்குக.
Answers
Answered by
1
Answer:
உகரம் ஒரு மாத்திரை ஒலி அளவு உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து குறுகி ஒலிக்கிற இடங்களும் உண்டு. அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்
எ. கா.
நாடு, பந்து, பருப்பு, சிறப்பு, நேற்று, வேட்டு, பேச்சு, கொடுக்கு, மத்து
Similar questions