தாமரை இலை நீர் போல உவமை தொடரை சொற்றொடர்களில் அமைத்து எழுதுக
Answers
Answered by
38
Answer:
அவன் தாமரை இலை நீர் போல ஓர் இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தான்.
Answered by
6
நான் எனது பள்ளி பருவத்தில், விளையாட்டில் ஈடுபாட்டுடனும் படிப்பில் தாமரை இலை நீர் போல ஈடுபாடில்லாதவனாகவும் இருந்திருந்தேன்.
Explanation:
உவமை தொடரை :
- நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை கூறி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி ஆகும். அவ்வாறு அமைக்கப்பட்ட தொடரே உவமைத் தொடராகும். ' போல' என்ற உவம உருபு வெளிப்படையாக வரும்.
பொருள் :
- தாமரை இலை நீர் போல - பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்.
வாக்கியம் :
- நான் எனது பள்ளி பருவத்தில், விளையாட்டில் ஈடுபாட்டுடனும் படிப்பில் தாமரை இலை நீர் போல ஈடுபாடில்லாதவனாகவும் இருந்திருந்தேன்.
Similar questions