நீ வசிக்கும் பகுதியில் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களைச் சரி செய்துத் தர வேண்டி மாநகராட்சி அலுவலருக்குக் கடிதம் வரைக.
Answers
அனுப்புநர்
பெறுநர்
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்
வணக்கம்,எங்கள் ஊர் (ஊரின் பெயர்), எங்கள் ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தினசரி குடிநீர் தேவைக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சென்று எடுத்து வர வேண்டியுள்ளது.எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.(உங்கள் பிரச்சினைகளை தெளிவாக விளக்கவும்)
இப்படிக்கு,
உங்கள் பெயர்
இடம்:
தேதி:
உறைமேல் முகவரி:
பெறுநர்:
Answer:

Explanation: