India Languages, asked by kmageshwari10, 1 month ago

தொழிற்பெயரின் இருவகைகள் யாவை? ​

Answers

Answered by sahanaa2007
1

Answer:

முதனிலை தொழிற்பெயர்

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

விகுதி குன்றிய தொழிற் பெயர்

விகுதி குன்றா தொழிற் பெயர்

Similar questions