சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைவது எது
Answers
Answer:
The three forms of arise are arise, arose, arisen. It is used in formal contexts: An opportunity arose and he decided to take the job in Brussels
Explanation:
1) சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயரசசொல்
அ)பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈ)படர்க்கை
2) ஒரு தொடரில் பயன்நிலைத்து இருக்கும் இடத்தைப்
என்கிறோம்.
அ)பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈ)படர்க்கை
3)பெயர்ச்சொல்லை அடிப்படையாக கொண்டு வருபவை எவை?
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈ)படர்க்கை
4)வினைச்சொல்லை அடிப்படையாக கொண்டு வருபவை எவை?
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈபடர்க்கை
5)படித்தாய்
எழுவாய்.
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ)தோன்றா எழுவாய் ஈ) செயப்படு பொருள்
6)தொடரில் வினைமுற்று பயனிலையாக வரும் போது
பயனிலையாகும்.
அ)பயனிலை
ஆ) எழுவாய்
இ)வினாப் பயனிலை ஈ) வினைப் பயனிலை
7) சொன்னவள் கலா
பயனிலை.
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ) பெயர்ப் பயனிலை ஈ) வினைப் பயனிலை
8)நான் பாடத்தைப் படித்தேன் - இதில் படித்தேன் என்பது எதைக் குறிக்கும்.
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈ) படர்க்கை
9) மகிழ்நன் மெல்ல வந்தான்
என்கிறோம்.
அ)பயனிலை
ஆ) எழுவாய்
இ) பெயரடை
ஈ)வினைய
10) வினை வகைகள் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஆறு
Answer: 1)_
2) payanilai
3) ezhuvaai
4) payanilai
5) payanilai
6) _
7) vinaipayanilai
8) payanilai
9) _
10) three