India Languages, asked by sadhagayahastri, 1 month ago

எண்ணுப்பெயர்களை கண்டு தமிழ் எண்களில் எழுதுக: எறும்புந்தன் கையால் எண் சாண்.​

Answers

Answered by sundharmoorthi2003
1

Answer:

Explanation:

எண் - எட்டு - அ - 8

(அ) என்பது எட்டு என்னும் தமிழ் என்

Answered by sarahssynergy
2

எண் சாண் - எட்டு - ௮

Explanation:

  • எண்களை  அதாவது எண்ணிக்கைகளை குறிக்க பயன்படுத்தும் பெயர்களை " எண்ணுப்பெயர்கள்" என்கிறோம். எடுத்துக்காட்டு: நான்கு, எட்டு,பத்து முதலியன.
  • தமிழ்மொழியில் எண்களை குறிக்கும் எண்ணுப்பெயர்களை *முழு எண்ணுப்பெயர்கள் *பின்னங்கள்  மற்றும் *கலப்பு எண்ணுப்பெயர்கள் என்று மூன்று வகையாகப் பகுக்கலாம் என்று  ஆய்வாளர்கள் கருதியுள்ளனர்.

எண்ணுப்பெயர்  -  தமிழ் எண்கள்              

       சுழியம்    -             ௦

        ஒன்று      -             ௧

        இரண்டு  -             ௨

        மூன்று     -              ௩

        நான்கு     -              ௪

         ஐந்து       -               ௫

         ஆறு         -              ௬

         ஏழு            -              ௭

        எட்டு         -              ௮

          ஒன்பது   -               ௯

         பத்து        -               க௦

  • "எறும்புந்தன் கையால் எண் சாண்" இந்த வாக்கியத்தில் எண் சாண் என்பது "எட்டு" என்ற எண்ணுப்பெயரை குறிக்கிறது.
  • எட்டு என்னும் எண்ணுப்பெயரின் தமிழ் எண் "௮" என்பதாகும்.
Similar questions