India Languages, asked by kmageshwari10, 2 days ago

வினையாலணையும் பெயர் - விளக்குக​

Answers

Answered by gowthamganga1485
0

Answer:

தொழிலைச் செய்பவர்க்குப் பெயராக வருவது வினையாலணையும் பெயர்

Similar questions