India Languages, asked by allwinsen, 1 month ago

உன் பகுதியில் பாதாளச்சாக்கடை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக​

Answers

Answered by suruthigha
8

அனுப்புநர்:

க.மனி,

நெல்லிக் கும்பம்,

காஞ்சிபுரம்.

பெறுநர்:

மாவட்ட ஆட்சியர்,

காஞ்சிபுரம் மாவட்டம்,

காஞ்சிபுரம்.

பெருள்: பாதாளச்சாக்கடை வசதி வேண்டுதல்.

ஐயா/அம்மா,

எம் ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் ஆகும். எங்களுடைய ஊரில் சுமார் ஆறாயிரம் மக்கள் வாழ்கின்றனர். இதுவரை எங்கள் ஊரில் பாதாளச்சாக்கடை வசதி இல்லை.இதை பற்றி பலமுறை சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிட்டு ஆனால் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் ஊர் பொதுமக்கள் நன்மைக்காகவும் ஊர் வளர்ச்சிக்காகவும் பாதாளச்சாக்கடை வசதி அமைத்துத் தரவேண்டி வேண்டுகிறேன்.நன்றி.

நெல்லிக் குப்பம்.

தங்கள் உண்மையுள்ள,

க.மணி

Similar questions