India Languages, asked by anishwar200814, 3 months ago

தமிழ் விடு தூது ____ இலக்கியங்களில் ஒன்று​

Answers

Answered by sriharithaa1102009
0

Answer:

தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.

Explanation:

பதில்:96 வகை இலக்கியங்களில் ஒன்று please mark me as the BRAINLIEST

Similar questions