English, asked by ashokk92411, 2 months ago

ஒட்டணியின் வேறு பெயர் யாது?​

Answers

Answered by Universcope
0

ஒட்டணியின் வேறு பெயர்கள் :-

  • பிறிது மொழிதல்

  • நுவலா நுவற்சி

  • சுருங்கச் சொல்லல்

  • தொகைமொழி

  • உள்ளுறையுவமம்

  • உவமப் போலி

Similar questions