மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள் தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார் வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்.
1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர்
அ)மணிமேகலை
இ)கம்பராமாயணம்
ஆ)பெரியபுராணம்
ஈ)திருவிளையாடற்புராணம்
2.களைகளைய வருபவர்கள் அ)உழவர் ஆ)உழத்தியர்
இ)பாணர் ஈ)பாடினியர்
1
3. முத்துகளை ஈனக் கூடியவை
அ)புனல்
ஆ)தரளம்
இ)கோடு
4. பொருள் எழுதுக - வளர் முதல்
அ)வரப்பு
ஆ)எருமை
இ)நெற்பயிர்
ஈ)பணிலம்.
ஈ)குழல்
Answers
Answered by
0
Answer:
1.பெரியபுராணம்
2.உழத்தியர்
3.தரளம்
4.நெற்பயிர்
Similar questions