இயற்கை உடைமையின் நீதி பற்றி சிறிய கருத்து கூறவும் நண்பர்களே
Answers
Answered by
0
Answer:
அனைத்துலக நீதிமன்றம் அ தேசம்கடந்த நீதிமன்றம் (International Court of Justice) என்பது, ஐ.நா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான தனியார் ஆய்வு மையமான, ஹேக் அனைத்துலகச் சட்ட அக்காடமி என்னும் நிறுவனத்துடன் அமைதி மாளிகை (Peace Palace) என அழைக்கப்படும் கட்டிடத்தை அனைத்துலக நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் மேற்படி அக்கடமியுடன் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்
Similar questions