நிலக்கரி கருப்பு தங்கம் என ஏன் அழைக்கப்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
this is malayam sorry I can't understand this plz write it in english
Answered by
0
Explanation:
கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது நிலக்கரி. அதற்கான காரணம் அதன் மதிப்பே ஆகும். அதிகமாக உபயோகிக்கப்படும் எரிபருளாகவும் மின்சாரத்தை உருவாக்க பெருமளவில் உபயோகிக்க படுவதாலும் இவ்வாறு இருக்கலாம் என எண்ணுகிறேன்
Similar questions