Social Sciences, asked by suryabalan3, 3 months ago

உலகிலேயே மிக ஆழமான பகுதி எது ?​

Answers

Answered by siddhikrishna696
1

Explanation:

கிழக்கு அண்டார்டிகாவில் டென்மென் பனிப்பாறைக்கு கீழே கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் (கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி ஆழம்) உள்ள பள்ளத்தாக்குதான் பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Answered by gayathri12ab
2

கிழக்கு அண்டார்டிகாவில் டென்மென் பனிப்பாறைக்கு கீழே கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் உள்ள பள்ளத்தாக்குதான் உலகிலேயே மிக ஆழமான பகுதி.

Hope it helps you..!

Similar questions
Math, 11 months ago