தஞ்சைப் பெரிய கோயிலை கோழன் எடுப்ப காரணக்ஷ விவரி?
Answers
Answer:
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவிசைப்பா பாடல் பெற்ற
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
புவியியல் ஆள்கூற்று: 10°N 79°E
பெயர்
புராண பெயர்(கள்): தஞ்சாவூர் பெருவுடையார் கோவில்
பெயர்: தஞ்சைப் பெருவுடையார் கோயில்
அமைவிடம்
ஊர்: தஞ்சாவூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: பெருவுடையார், பிரகதீசுவரர்
உற்சவர்: தியாகராஜர்
தாயார்: பெரியநாயகி, பிரகன்நாயகி
உற்சவர் தாயார்: கமலாம்பிகை
தல விருட்சம்: வன்னி மரம்
தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்: மகா சிவராத்திரி, சித்திரை திருவிழா
பாடல்
பாடல் வகை: திருவிசைப்பா
பாடியவர்கள்: கருவூரார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்: தமிழ் கல்வெட்டுகள்
வரலாறு
தொன்மை: 1000 ஆண்டுகள்
நிறுவிய நாள்: கிபி-10 ஆம் நூற்றாண்டு
கட்டப்பட்ட நாள்: 7 ஆண்டுகள் (கிபி-1003 முதல் கிபி-1010 வரை)
அமைத்தவர்: முதலாம் இராசராச சோழன்
நந்தி
தஞ்சாவூர் எனப் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்[1] , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.[2]. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.[3]
இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[4] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[5] அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[6]
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
பிரகதீசுவரர் ஆலயம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Big Temple-Temple.jpg
வகை கலாச்சாரம் சார்
ஒப்பளவு ii, iii
உசாத்துணை 250
UNESCO region ஆசியா-பசுபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1987 (11வது தொடர்)
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[7] இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[8]
Explanation:
neee ga tamil ahh ungaa intro kudugaa