English, asked by studypurposes1924, 1 month ago

தென்னன் மகள் என்பதன் பொருள்__

Answers

Answered by kannanmassvalue06
3

Explanation:

Chennai Mughal emperor found in Mughal award

Answered by dsubhaa2010
1

Answer: பாண்டியன் மகள்

Explanation: தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட தொடர்புடையதாக இருந்ததுகுறிப்பனவாகவும், அவரோடு தொடதொடர்புடையர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன.

Similar questions