India Languages, asked by farishabarveen3, 1 month ago

காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்​

Answers

Answered by minyoongi28
38

காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்

விடை :- சருகும் சண்டும்

Answered by logaprabhasl
0

Correct question:

”காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" குறிப்பிடுவது.

(அ) இலையும் சருகும்

(ஆ) தோகையும் சண்டும்

(இ) தாளும் ஓலையும்

(ஈ) சருகும் சண்டும்

Answer:

”காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" குறிப்பிடுவது (ஈ) சருகும் சண்டும்.

Explanation:

  • ”காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள்.
  • சருகும் சண்டும் என்பது உரம் என்னும் பொருளையே தருகிறது.
  • "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" குறிப்பிடுவது உரம்.
  • உரமாக குறிப்பிடப்படுவது சருகும் சண்டும்.
  • எனவே, காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு சருகும் சண்டுமாகின்றன.

#SPJ3

Similar questions