வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்
Answers
Answer:
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் சங்கிதைகள்
Explanation:
பண்டிட் குருதத் லஜ்பத்ராய் சமஸ்கிருதம் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். அம்மொழியை அவர் அதிகம் கற்க முடியாவிட்டாலும் இந்து என்கிற அழுத்தமான உணர்வு ஏற்பட அது வழிகோலியது. பஞ்சாபி என்கிற பத்ரிக்கையை லஜ்பத் உட்பட பலர் ரூ1000 கொடுத்து துவங்கினர். சர் வில்லியம் வெட்டெர்பர்ன் அவர்களின் தொடர்பு 1904ல் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் நோக்கி லஜ்பத்ராயை அழைத்து சென்றது. 1905 பிப்ரவரியில் கோகலே தொடர்பு ஏற்படுகிறது. லாலா கங்கா பிரசாத் என்கிற உதவி கலெக்டருடன் லஜ்பத் சிலோன் செல்கிறார். கங்காவும் ஆர்யசமாஜியாக இருந்தார்.
இப்பயணம் மங்களூர், கோழிக்கோடு, கண்ணனூர், மாஹே வழியாக சென்றது. ஒருவார கப்பல் பயணத்தில் உணவு பிரச்சனையானது. முதல்முறையாக ஹோட்டலில் தங்கி அய்ரோப்பிய உணவை எடுத்துக்கொள்ளும் அனுபவமும் ஏற்பட்டது. சிலோனில் அவர் சீதையை இராவணன் சிறைவத்த இடம் என சொல்லப்பட்ட இடத்தையும், அசோகரின் மகன் மரம் நட்ட இடத்தையும் பார்த்ததாக பதிவு செய்துள்ளார். திரும்ப வருகையில் மதுரை, ராமேஸ்வரம் கோயில்கள் பார்த்துவிட்டு மதராஸில் திரு கி சுப்பிரமணியன் வீட்டில் தங்கி தென்னிந்திய உணவுகளை பெற்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார்
லஜ்பத்ராய் லாகூருக்கு தனது 31ஆம் வயதில் குடியேறினார். அவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடர்ந்தார். . சமாஜில் ஹன்ஸ்ராஜ், முன்ஷிராம் ஆகியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. லஜ்பத் ஹன்ஸ்ராஜ் பக்கம் நிற்கிறார். செப்டம்பர் 1893ல் அனார்கலி ஆர்யசமாஜ் கோயில் ஒன்றை எழுப்பிட பெருமுயற்சிகளை லஜ்பத் எடுத்தார். தயானந்தர் ஆங்கில வேத பள்ளி என்பதை ஹன்ஸ்ராஜ், லஜ்பத்ராய் நிறுவி ஆசிரியர்களாகவும் பணிபுரிகின்றனர். அந்நிறுவனம் 1892ல் கல்லூரி அளவிற்கு உயர்கிறது. அதன் செயலராக இருந்து அப்பணியை திறம்பட லாலாஜி கையாள்கிறார்.
1896-97ல் மத்தியப்பகுதி மாநிலங்களில் பஞ்சம் ஏற்பட்டது. வறுமையிலிருந்து தப்பிக்க பலர் கிறிஸ்துவ மதம் மாறினர். ஆர்ய சமாஜியின் தொண்டர் என்கிற வகையில் லாலாஜிக்கு இந்நிகழ்வு வருத்தத்தை ஏற்படுத்தியது. பிலாஸ்பூர், ஜபல்பூர், பெடுல் போன்ற மாவட்டங்களில் கைவிடப்பட்ட 250 குழந்தைகளை காப்பாற்ற லாலாஜி நிதி திரட்டினார். அமிர்தசரஸ், பெரோஷாபூர், லாகூர் போன்ற இடங்களில் ஆர்ய சாமாஜ் நடத்திவந்த அநாதை இல்லங்களில் அக்குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவினார். ஆர்ய சமாஜின் பஞ்சாப் நிவாரண கமிட்டியின் பொதுச்செயலராக லாலாஜி பொறுப்பேற்று பாராட்டினைப் பெற்றார்.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் சங்கிதைகள்
For more related question : https://brainly.in/question/4609575
#SPJ1