India Languages, asked by baskar8diviya, 1 month ago

செய்யுளியை அளபெடை என்றால் என்ன?​

Answers

Answered by yuvima
2

Answer:

அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டுதல். செய்யுளிசை அளபெடை செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். இதனை இசைநிறை அளபெடை என்றும் வழங்குவர்.

Similar questions