India Languages, asked by gay58, 1 month ago

செய்தாள் - இச்சொற்க எங்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக​

Answers

Answered by sumathiramesh3008
0

Answer:

செய்+த்+ஆள்

செய் = பகுதி

த்= இறந்த கால இடைநிலை

ஆள்= பெண் பால் வினைமுற்று விகுதி

Similar questions