Science, asked by vellaisamyannamalai, 1 month ago

இணைய இணைப்பு இல்லாமல் இயங்கும் மின்னணு இயந்திரங்கள்.​

Answers

Answered by krithek2010
2

தொலைநகல் இயந்திரம் (Fax)

தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine)

அட்டை பயன்படுத்துதல் இயந்திரம் (Swiping Machione)

தமிழக அரசின் நியாய விலைக் கடை திறனட்டைக் கருவி (TNePDS)

இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழி பதிவு (Indian Railway Catering and Tourism Corporation)

Similar questions