English, asked by shobanas537, 3 months ago

ஓரெழுத்தில் சோலை இரண்டு எழுத்தில் மனம் அது என்ன ​

Answers

Answered by ITZSAARAVKING
1

Answer:

scientific study of the mind and the way that people behave

व्‍यक्तियों के मन और व्‍यवहार की रीति का वैज्ञानिक अध्ययन; मनोविज्ञान

child psychologychild psychology

2.

the type of mind that a person or group of people has

व्‍यक्ति या वर्ग के मानसिक लक्षण

If we understood the psychology of the killer we would have a better chance of catching him.If we understood the psychology of the killer we would have a better chance of catching him

Explanation:

it's helpfull to you ❤✌

Answered by xXmonaXx99
1

Answer:

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திருமகள் சே -----> எருது, அழிஞ்சில் மரம் சோ -----> மதில் தா -----> கொடு, கேட்பது தீ -----> நெருப்பு து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு தூ -----> வெண்மை, தூய்மை தே -----> நாயகன், தெய்வம் தை -----> மாதம் நா -----> நாக்கு நீ -----> நின்னை நே -----> அன்பு, நேயம் நை -----> வருந்து, நைதல் நொ -----> நொண்டி, துன்பம் நோ -----> நோவு, வருத்தம் நௌ -----> மரக்கலம் பா -----> பாட்டு, நிழல், அழகு பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு பை -----> பாம்புப் படம், பசுமை, உறை போ -----> செல் மா -----> மாமரம், பெரிய, விலங்கு மீ -----> ஆகாயம், மேலே, உயரம் மு -----> மூப்பு மூ -----> மூன்று மே -----> மேன்மை, மேல் மை -----> அஞ்சனம், கண்மை, இருள் மோ -----> முகர்தல், மோதல் யா -----> அகலம், மரம் வா -----> அழைத்தல் வீ -----> பறவை, பூ, அழகு வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

 5

 2

 

Quote



மெசொபொத்தேமியா சுமேரியர்

Posted October 2, 2013

அருமையான பகிர்வு புலவரே. நன்றி

 

Quote



ஆதித்ய இளம்பிறையன்

Posted October 2, 2013

ஒரேழுத்து சொற்கள் 47 தான் என்று அறுதியிட்டு கூற முடியாது என்று நினைக்கிறேன்.

 

ஒரெழுத்தில் இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம் 

 

எ  - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஒ - ஒழிவு

இ -  அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி

ஒள - பூமி, ஆனந்தம்

கு - இருள்

ஞா - பொருத்து, கட்டு

ம -  சந்திரன், எமன் 

 

ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 

ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 

று -  எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் 

 

 1

 

Quote



ஆதித்ய இளம்பிறையன்

Posted October 2, 2013

எல்லாவற்றையும் சேர்த்து இணைத்துள்ளேன் 

 

அ -----> எட்டு 

ஆ -----> பசு 

இ ----->  அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி 

உ -----> சிவன் 

ஊ -----> தசை, இறைச்சி 

எ  -----> வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ -----> அம்பு 

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு 

ஒ  -----> ஒழிவு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை 

ஒள -----> பூமி, ஆனந்தம்

 

கா -----> சோலை, காத்தல் 

கூ -----> பூமி, கூவுதல்

கு  -----> இருள்

கை -----> கரம், உறுப்பு 

கோ -----> அரசன், தலைவன், இறைவன் 

 

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள் 

சே -----> எருது, அழிஞ்சில் மரம் 

சோ -----> மதில் 

 

தா -----> கொடு, கேட்பது 

தீ -----> நெருப்பு 

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு 

தூ -----> வெண்மை, தூய்மை 

தே -----> நாயகன், தெய்வம் 

தை -----> மாதம் 

 

ஞா  -----> பொருத்து, கட்டு

நா -----> நாக்கு 

நீ -----> நின்னை 

நே -----> அன்பு, நேயம் 

நை -----> வருந்து, நைதல் 

நொ -----> நொண்டி, துன்பம் 

நோ -----> நோவு, வருத்தம் 

நௌ -----> மரக்கலம் 

 

பா -----> பாட்டு, நிழல், அழகு 

பூ -----> மலர் 

பே -----> மேகம், நுரை, அழகு 

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை 

போ -----> செல் 

 

ம  ----->  சந்திரன், எமன் 

மா -----> மாமரம், பெரிய, விலங்கு 

மீ -----> ஆகாயம், மேலே, உயரம் 

மு -----> மூப்பு 

மூ -----> மூன்று 

மே -----> மேன்மை, மேல் 

மை -----> அஞ்சனம், கண்மை, இருள் 

மோ -----> முகர்தல், மோதல் 

 

யா -----> அகலம், மரம் 

வா -----> அழைத்தல் 

வீ -----> பறவை, பூ, அழகு 

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் 

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல் 

 

ள  -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 

ளு  -----> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 

று  -----> எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் 

 

Edited October 2, 2013 by ஆதித்ய இளம்பிறையன்

 3

 1

 

Quote

கருத்துக்கள உறவுகள்



suvy

Posted October 2, 2013

நல்லதொரு பகிர்வு!

 

ரு =  5 என்று வரும்!

 

Quote



karu

Posted October 2, 2013

கோ என்பது எருதையும் குறிக்கும். கோ மாதா என்றால் பசு

 

Quote

கருத்துக்கள உறவுகள்



புலவர்

Posted October 2, 2013

கோ என்றால் (கோன்)அரசன்,கடவுள்.பசு என்று பொருள்படும். ஜேர்மன் மொழியில் கூ உன்றால்பசு,கேனிக்(கோன்) என்றால் அரசன்,கோ(ட்) என்றால்கடவுள் ஆங்கிலத்தில் கோ(ட்) கடவுள்,கௌ-பசு,கிங்-அரசன்(ககரவரிசை) மூத்தமொழி தமிழ்ஆகவே மூலமொழியும் தமிழே!!!!!!

 

Quote

கருத்துக்கள உறவுகள்



குமாரசாமி

Posted October 2, 2013

நன்றி புலவர்.

 

Quote

கருத்துக்கள உறவுகள்



S.முத்து

Posted October 3, 2013

செய்தி மூலம்

Edited October 3, 2013 by S.முத்து

 

Quote

கருத்துக்கள உறவுகள்

Similar questions