India Languages, asked by alagendrann69039, 1 month ago

தொழிற் பெயர் என்றால் என்ன❓​

Answers

Answered by IIpoisonqueenII
2
  • தொழிற்பெயர் என்பது வேறொன்றுமில்லை. ஒரு வினையைக் குறிக்கின்ற பெயர்தான் தொழிற்பெயர் எனப்படும். ஒரு வினை என்பது ஏவல் பொருள் தரும் தன்மையோடு இருக்கும். வா, வருகிறான், வந்தது, வந்து ஆகிய அனைத்துமே வினைச்சொல் வடிவங்கள்தாம் என்றாலும் அச்சொற்கள் அனைத்திற்கும் வா என்பதே வேர்.

poison Queen

Answered by kkvjanani
1

Explanation:

ி ி ி ி ி ி .

.:,.

Similar questions