India Languages, asked by deepikakudg, 1 month ago

வரை' - என்னும் வினையடியைக் கொண்டு தன்விளை, பிறவினைத் தொடர்கள் அமைக்க ​

Answers

Answered by diyapardhi2006
1

Explanation:

வரை' - என்னும் வினையடியைக் கொண்டு தன்விளை, பிறவினைத்

Answered by MissBakwas
0

\huge{\textbf{\textsf{{\color{navy}{Qu}}{\purple{est}}{\pink{ion}} {\color{pink}{:}}}}}

வரை' - என்னும் வினையடியைக் கொண்டு தன்விளை, பிறவினைத் தொடர்கள் அமைக்க.

\huge{\textbf{\textsf{{\color{navy}{Ans}}{\purple{we}}{\pink{r}} {\color{pink}{:}}}}}

தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது. பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.

கரையைச் சேர்வான்

என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.

கரையில் சேர்ப்பான்

என்பது சொல்லாயின், வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது பொருளாகும், முன்னதில் சேரும் வினை இவனுடையது. பின்னதில் அவ்வினை வேறு ஒரு பொருளுக்கு உரியது.

சேர்வான் என்பது தன்வினையாகிறது.

சேர்ப்பான் என்பது பிறவினை ஆகிறது.

________________________________________

hope it's helpful!

Similar questions