India Languages, asked by navaneethan99, 1 month ago

சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடும் சொற்கள்​

Answers

Answered by JayatiSri
9

Answer:

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

-----------------------------------------------

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!! ❤

Similar questions