தண்மணல் இலக்கணகக்குறிப்பு தருக
Answers
Answer:hope it helps you : )
Explanation:
-இலக்கண குறிப்பு
1.வாழ்தல் - தொழிற்பெயர்
2.செந்தமிழ் - பண்புத்தொகை
3.வாழ்க - வியங்கோள் வினைமுற்று
4.தேய்ந்த - பெயரெச்சம்
5.உலர்ந்து - வினையெச்சம்
6.காக்க - வியங்கோள் வினைமுற்று
7.நல்லொழுக்கம் - பண்புத்தொகை
8.வந்த வாகனம் - பெயரெச்சம்
9.பொய்யா மொழி - ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
10.ஊறுகாய் - வினைத்தொகை
11.முத்திக்கனி - உருவகம்
12.தெள்ளமுது - பண்புத்தொகை
13.குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
14.நா - ஓரெழுத்து ஒரு மொழி
15.சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
16.நல்லிசை - பண்புத்தொகை
17.நிறுத்தல் - தொழிற்பெயர்
18.அமையா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
19.உடம்பும் உயிரும் - எண்ணும்மைகள்
20.அடுபோர் - வினைத்தொகை
21.கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்
22.தோரணவீதியும் - எண்ணும்மைகள்
23.பூக்கொடி வல்லி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
24.மாற்றுமின் - ஏவல் வினைமுற்றுகள்
25.உறுபொருள் - உரிச்சொல்தொடர்
26.தாழ்பூந்துறை - வினைத்தொகை
27.பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
28.நன்பொருள் - பண்புத்தொகை
மணல் என்ற சொற்றொடரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்?
கணக்கிட முடியாத பெயர்ச்சொல் மணல் மணல் என்பது நம்பமுடியாத சிறிய கல் துண்டுகளைக் கொண்ட ஒரு தூசி நிறைந்த பொருள்.
பன்மை வடிவத்தில் பெயர்ச்சொல். ஒரு மணல் துளி என்பது கடற்கரை போன்ற ஒரு நல்ல மணல் வரம்பாகும்.
ஒரு மரம் அல்லது உலோக மேற்பரப்பை மணல் அள்ளுவது என்பது மணர்த்துகள்கள் கொண்ட காகிதத்தை கலவையாக அல்லது களங்கமற்றதாக இழுப்பது.
#SPJ3